Published on 25/01/2019 | Edited on 25/01/2019

நாளை குடியரசு தினவிழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17பி யின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 பி நடவடிக்கையுடன் அவர்கள் பணியிடத்திற்கு வேறு தகுதி உள்ள ஒருவர் நியமிக்கப்படுபவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உடனே பணிக்கு திருப்பவேண்டும் என எனவும் கூறப்பட்டுள்ளது.
பணிக்கு உடனடியாக திரும்புபவர்கள் மீது 17 பி நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் சென்னை முதன்மை கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.