Published on 18/01/2019 | Edited on 18/01/2019

பதினொன்று மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதத்தில் எழுத்துத் தேர்வு துவங்க உள்ள நிலையில் செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.