Published on 14/02/2020 | Edited on 14/02/2020
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரும் வழக்கை இன்று விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம். திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

11 எம்எல்ஏக்கள் வழக்கில் சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.