ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்
சென்னை ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுவாரிய உறுப்பினர் செயலராகிறார் கல்பனா நாயன், சென்னையில் காவல்முறை தொழில்நூட்ப சேவை டிஐஜியாக மகேந்திரகுமார் ரரோட் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.