Published on 18/09/2020 | Edited on 18/09/2020
![villupuram district dmk party leader appointed general secretary](http://image.nakkheeran.in/cdn/farfuture/Meh97LEhqQN6JncN0iRFZtdZEjNtaypf3jCw7Fj_iUg/1600397242/sites/default/files/inline-images/anna%20%281%29_0.jpg)
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க.வின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளரான க.பொன்முடி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விலகியதால் நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. சட்டவிதிகளின் படி ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்ற அடிப்படையில் புதிய நிர்வாகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.