Published on 06/03/2019 | Edited on 06/03/2019

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போது அந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு விஜயகாந்த் அலுவலகத்திலிருந்து கிளம்பியது.