


Published on 16/04/2019 | Edited on 16/04/2019
தென் சென்னை பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். ஏப்ரல் 18ஆம் தேர்தல் நடைபெறும் தேர்தலுக்கான பிரச்சாரம் 16ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிரச்சாரத்தின் கடைசி நாளான 16ஆம் தேதி தென்சென்னையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.