


Published on 10/12/2018 | Edited on 10/12/2018
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் கூட்டம் இன்று (10.12.2018 திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் தலைமையிலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் முன்னிலையிலும் நடைபெற்றது.