





Published on 23/02/2023 | Edited on 23/02/2023
சென்னையில் இன்று (23.02.2023) பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.