Published on 06/03/2019 | Edited on 06/03/2019
சென்னையிலுள்ள முதல்வர் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தேமுதிக இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காத நிலையில், இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.