![DMK's all party meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/XSPFVR6CFE_AkFHjKr-mgcZF5MguRthLReAeh0D49pU/1576660548/sites/default/files/2019-12/01_15.jpg)
![DMK's all party meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/4Wfm2b5LRSQ9iwG8r4ZXOkSTigQptGwlXIaeYrX9XXk/1576660548/sites/default/files/2019-12/02_15.jpg)
![DMK's all party meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/ej5wFEwXORaUS8Eb2siVEUD7OiROUYJYWyBSK7PGdCo/1576660548/sites/default/files/2019-12/03_15.jpg)
![DMK's all party meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/JMP2Gp57H-_yn51Pk62FplLtpdlvzptxADDjfzMHRDg/1576660548/sites/default/files/2019-12/04_12.jpg)
![DMK's all party meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/j-2fZS6KjUe8qZ9ZCjngK_NRVILNQEruaiPZAxNGiDU/1576660548/sites/default/files/2019-12/05_11.jpg)
![DMK's all party meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/2oi91mxawfXdYP9DxOaYWF185zruWNtfpdpZXnklcnU/1576660548/sites/default/files/2019-12/06_9.jpg)
![DMK's all party meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/50iuAcl6zq2cc6jElVxon7LEDRfcmz9oiKI8sNjFG_A/1576660548/sites/default/files/2019-12/07_8.jpg)
Published on 18/12/2019 | Edited on 18/12/2019
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் 23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில் “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடத்திடுவது என தீர்மானிக்கப்பட்டது.