பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வந்ததை பற்றியும், மோடி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாததை பற்றியும் பிபிசி தமிழ் கட்டுரை வெளியிட்டது. இதை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? தமிழில் பேச வேண்டும், திருக்குறளை மேற்கோள் காட்ட வேண்டுமென தெரிந்த பிரதமருக்கு இந்த மரபு தெரியாமல் போனது ஏன்?
தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்?
— M.K.Stalin (@mkstalin) February 11, 2019
தமிழில் பேச வேண்டும், திருக்குறளை மேற்கோள் காட்ட வேண்டுமென தெரிந்த பிரதமருக்கு இந்த மரபு தெரியாமல் போனது ஏன்? https://t.co/Il9jO5ZasJ