Published on 23/05/2019 | Edited on 23/05/2019
![ramadoss](http://image.nakkheeran.in/cdn/farfuture/cGeBJWFxXUnRd7RhQuuvG9ivmvSGN5gdHyY8DN6MRaw/1558598396/sites/default/files/inline-images/ramadoss%2091_0.jpg)
கடலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷ் 45,514 வாக்குகள் தொடர்ந்து பெற்று முன்னிலையில் உள்ளார்.
ரமேஷ் திமுக -154389
கோவிந்தசாமி பாமக - 108875
அமமுக தங்கவேல் - 16074
மநீம - 4583
நாம் தமிழர் கட்சி - 8446
நோட்டா - 2159
45, 514 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரமேஷ் முன்னிலையில் உள்ளார்
. பாமக தொடர்ந்து பின்னடைவாக உள்ளது.