Skip to main content

பசுமை பூங்கா அமைக்க பா.ம.க சார்பில் கையெழுத்து இயக்கம் (படங்கள்)

Published on 14/08/2024 | Edited on 14/08/2024

 

கோயம்பேடு பகுதியில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பா.ம.க சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

படங்கள் : எஸ்.பி சுந்தர்

சார்ந்த செய்திகள்