Published on 20/04/2019 | Edited on 20/04/2019
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தினமும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுக்கொண்டே வந்துள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,690. இதில் திமுக மீது 1,695 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிமுக மீது 1,453 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மே23 வரை தேர்தல் காலம் இருக்கும் என்பதும், மே 19 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.