Published on 28/10/2018 | Edited on 28/10/2018

தமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட, முழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.