Skip to main content

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ  சுட்டுக்கொலை

Published on 23/09/2018 | Edited on 23/09/2018
govt

 

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் அரக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.  மாவோயிஸ்டுகளின் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சர்வேஸ்வர ராவ் உயிரிழந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.  சிவேரி சோமாவும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்