சுப்ரதா ராய் கோரிக்கை ஏற்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்
மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில், சஹாரா குழும நிறுவனத்திற்கு சொந்தமான, ஆம்பி வேலி சொத்துக்களை ஏலம் விட, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, அந்நிறுவன தலைவர், சுப்ரதா ராய் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.