Published on 31/03/2019 | Edited on 31/03/2019
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்புகள் வந்த நிலையில் அவர் மற்றொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார்.

கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.