மம்தா சென்ற விமானத்தில் கோளாறு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
கொல்கத்தா சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.