Published on 09/11/2018 | Edited on 09/11/2018


உத்தரகாண்ட்டிலுள்ள கேதார்நாத் கோவிலின் நடை இன்று மூடப்படுகிறது. குளிர் காலம் என்பதால் கேதார்நாத் கோவிலின் நடை மூடப்படுகிறது. இந்த கோவிலின் நடை மூடப்பட இருப்பதால் பக்தர்கள் பல வருகை புரிந்துள்ளனர். சில சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட உள்ளது.