
கர்நாடக மாநிலத்துக்கென்று தனியாக கொடியை அறிமுகம் செய்து வைத்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. மஞ்சள், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 3 நிறத்திலான கொடியின் நடுவே கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில கொடி அனுப்பி வைக்கப்படுகிறது.