Skip to main content

புதுவையில் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

puducherry

 

அண்மையில் புதுச்சேரியில் கடற்கரையில் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போது நட்சத்திர விடுதி உட்பட அனைத்து வீடுகளிலும் 50% சுற்றுலாவினர் மட்டுமே அனுமதிக்கவேண்டும். புத்தாண்டு கொண்டாட விடுதிகளில் தங்க வருவோர் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது உறுதிசெய்யவேண்டும். நட்சத்திர விடுதிகள், தனி நிகழ்ச்சிகளில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும், 2:00 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்