Skip to main content

பாஜகவுக்கு அடிபணிவதை விட சமூக நீதிக்காக மகிழ்ச்சியோடு உயிரிழப்பேன்: லாலு பிரசாத்

Published on 07/01/2018 | Edited on 07/01/2018
பாஜகவுக்கு அடிபணிவதை விட சமூக நீதிக்காக மகிழ்ச்சியோடு உயிரிழப்பேன்: லாலு பிரசாத்



பாஜகவுக்கு அடிபணிவதை விட சமூக நீதிக்காக மகிழ்ச்சியோடு உயிரிழப்பேன் என லாலு பிரசாத் கூறியதாக அவரது டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து லாலு பிரசாத் சார்பில் அவரது டிவிட்டரில் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது.


அதில் அவர், "எங்களைப் பின்பற்றி வாருங்கள் இல்லையேல் உங்களை சரி செய்வோம்"  என்ற பாரதீய ஜனதாவின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பதை விட, சமூக நீதிக்காக, நல்லிணக்கத்துக்காக, சமத்துவத்துக்காக மகிழ்ச்சியாக சாவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்