Published on 15/08/2018 | Edited on 15/08/2018

இன்று நாட்டின் 72-ஆவது சுதந்திரத்தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது இதனை அடுத்து இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கைத்தட்டல் எழுப்ப கொடியிறக்கும் நிகழ்ச்சி தற்போது துவங்கியுள்ளது.