Published on 04/10/2018 | Edited on 04/10/2018

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து அருண் ஜெட்லி பேசியதாவது:
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ 1.50 குறைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது.
மேலும், இந்த நடவடிக்கையால் சாமானிய மக்களுக்கு ரூ 5.00 லாபம் இருக்கும்.
மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்த அதே அளவை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உற்பத்தி வரி குறைப்பால் மத்திய அரசுக்கு 10,500கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.