இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஜாவா தீவின் அனைத்துப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் க்ரோயா நகரத்தில் இருந்து 25 மைல்கள் தொலைவில் அமைந்திருந்தது.