டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கார் திருட்டு!
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி டிஜிபி மான்தீப் ரந்தாவா, கார் திருட்டு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது, இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறிஉள்ளார். முதல்-மந்திரியின் காருக்கான பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு, நாங்கள் அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம், விசாரணையில் காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.