Published on 24/11/2018 | Edited on 24/11/2018
Deeply pained the bus accident in Karnataka’s Mandya. My thoughts are with the families of the deceased. May God give them strength in this hour of sadness: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 24, 2018
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பாண்டவபுரம் அருகிலுள்ள கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இது அதிகரிக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. அதில் பள்ளி குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பிரதமர் மோடியும் இந்த கோர விபத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.