Published on 17/10/2018 | Edited on 17/10/2018
ஐப்பசி மாத பூஜையைத் தொடர்ந்து ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என தீர்ப்பு வந்தபின்பு முதன்முறையாக நடை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.