Skip to main content

நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

Published on 03/08/2017 | Edited on 03/08/2017

நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(91) நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக அவதிப்படுவதாகவும், அவருக்கு ஆன்டி பயாடிக் மருந்து செலுத்தப்படுவதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்

சார்ந்த செய்திகள்