Published on 19/10/2018 | Edited on 19/10/2018

ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் பெண் பத்திரிகையாளர் இருவரும் சபரிமலைக்கு பயணம் செய்கின்றனர். பலத்த பாதுகாப்புடன் இருவரும் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என பல போராட்டங்கள் அதைத்தொடர்ந்து தடியடி, 144 தடை உத்தரவு ஆகியவை நடந்தபின் நடக்கும் முக்கிய நிகழ்வு இது.
செய்தி சேகரிப்பதற்காக பெண் பத்திரிகையாளரும், மற்றொரு பெண் இருமுடி கட்டி பயணிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.