Published on 21/08/2020 | Edited on 21/08/2020

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லக்கண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது.