Skip to main content

ஹெரிட்டேஜ் ஓட்டல் குழுமத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

hotel inome tax raid chennai and maduraai places

 

ஹெரிட்டேஜ் ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றன. அதன்படி, மதுரையில் 5 இடங்களிலும், சென்னையில் 4 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்