Published on 30/06/2020 | Edited on 30/06/2020
![cuddalore district collector chief secretary order](http://image.nakkheeran.in/cdn/farfuture/9hIemTYIvlWaIYNk_r2Xo1XRqesHN2_pI3zbLdzv2vg/1593510864/sites/default/files/inline-images/cuddalore%204563.jpg)
கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரியை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அன்புச்செல்வன் இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.