கோலம் போட்டா கைதா? தெருவெங்கும் போர்கோலம்! இப்ப என்ன செய்வீங்க?
Published on 31/12/2019 | Edited on 01/01/2020
மக்களின் உணர்வுகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை உயர்த்திப் பிடிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு. டெல்லியிலிருந்து கொடுக்கப்படும் ஒவ்வொரு கட்டளையையும் சிரம் தாழ்த்தி ஏற்பதால் சர்வாதிகாரியாக உருமாறி வருகிறார் எடப்பாடி என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கத் துவங்கியுள்ளன.
...
Read Full Article / மேலும் படிக்க,