போதை கணவனை அடித்தே கொன்ற மனைவி!
முத்துராஜுக்கு சொந்த ஊர் சிவகாசியை அடுத்துள்ள கே.மடத்துப் பட்டி. புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்ததோ ஓசூர் பார்டரில். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவைதான், மனைவி தனலெட்சுமி, மகன் அரவிந்தைப் பார்க்க சொந்த கிரா மத்தில் தலைகாட்டுவார். வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும்போது...
Read Full Article / மேலும் படிக்க,