தமிழக பா.ஜ.க.வில் 4 பொதுச் செயலாளர்கள், 5 துணைத் தலைவர்கள், 10 செயலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பொதுச் செயலாளர்களை மாற்றியமைப் பதில் வேகம் காட்டுகிறார் மாநில தலைவர் அண்ணாமலை. இதில் கரு.நாகராஜனை மாற்றியாக வேண்டும் என்கிற குரல்கள் கமலாலயத்தில் எதிரொலிக்கிறது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்...
Read Full Article / மேலும் படிக்க,