தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் கீழ், இராணிப்பேட்டை நகரில் செயல்படுகிறது கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம். 1932-ல் தொடங்கப்பட்ட இந்த நிலையம் 120 ஏக்கர் பரப்பளவிலுள்ளது. ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய்களுக்கான நோய் களுக்கு தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவ...
Read Full Article / மேலும் படிக்க,