திருடி வெளியிட்ட வீரப்பன் புத்தகத்துக்கு தடை! -பெங்களூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
Published on 25/02/2023 | Edited on 25/02/2023
வீரப்பன் குறித்த சிவசுப்பிரமணியம் எழுதிய ஆங்கில நூலை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது பெங்களூரு நீதிமன்றம். நக்கீரன் ஆசிரியர் அவர்களின் மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிவசுப்பிரமணியம் என்பவர் சமீபமாக வீரப்பன் பற்றி புத்தகங்களை பதிப்பித்தார். மேலும் தன...
Read Full Article / மேலும் படிக்க,