4 சிறுவர்களைக் காப்பாற்றி பலியான கல்லூரி மாணவன்! நக்கீரனின் நேரடி ஆக்சன் ரிப்போர்ட்!
Published on 25/02/2023 | Edited on 25/02/2023
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன், ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்களைக் காப்பாற்றிவிட்டு தான் பலியான சம்பவம் பலரையும் நெஞ்சுகனக்கச் செய்துள்ளது.
புதுச்சேரி மடுகரை, இந்திரா நகரில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் வசிப்பவர்கள் மணிகண்டன் -விஜயலட்சுமி தம்பதி. தச்சுத் தொழில் செய்துவரும்...
Read Full Article / மேலும் படிக்க,