எதற்கு வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடவேண்டும் என்கிறார்கள் துருக்கி மக்கள். துருக்கியின் தெற்கு கடலோரப் பகுதியில், ரஷ்யாவின் ரொசாடம் நிறுவனம் அணுமின் நிலையம் கட்டிவருகிறது.
இங்கு 4800 மெகாவாட் திறனில் மின்சாரம் தயாரிக்கும் 4 அணுமின் உலைகள் அமையும். துருக்கியின் மொத்த ...
Read Full Article / மேலும் படிக்க,