டூரிங் டாக்கீஸ்! அப்பா என்றால் அன்பு! -60 வயது மாநிறம்!
Published on 04/09/2018 | Edited on 05/09/2018
எங்கிருந்து வந்தோமோ அந்த பெற்றோர்களையே எக்ஸ்டெண்டட் ஃபேமிலி (extended family) என்று குறிப்பிடும் அளவுக்கு மாறியிருக்கிறது வாழ்க்கை. எவ்வளவு வேகமாக ஓடி எத்தனை தங்கம் வென்றாலும் திரும்பி வந்து இளைப்பாற ஒரு நிழல் கண்டிப்பாக வேண்டும். அப்படித்தான் மனித மனம் அன்பைத் தேடும். பெற்றவர்களின் அன்...
Read Full Article / மேலும் படிக்க,