திராவிடத்தால் வளர்ந்தோம்! -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்
Published on 04/09/2018 | Edited on 05/09/2018
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சைக் கேட்க லட்சக்கணக்கானோர் காத்துக் கிடப்பது யாவரும் அறிந்தது. ஆனால், வைகோவே கல்லூரி மாணவர்களின் பேச்சை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து ரசித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சென்னையில் ம.தி.மு.க. மாணவரணி சார்பில் மாநில அளவிலான ...
Read Full Article / மேலும் படிக்க,