அடிமை எடப்பாடி... அமைதிப்படை பன்னீர்செல்வம்!
""எங்க வீட்டு விஷேசங்களில் சாம்பார் வாளி தூக்கியவர்'' என அமைச்சர் காமராஜையும், ""காய்கறி விற்பவர்கள்கூட பேசாத மொழியில் சட்டசபையில் பேசுபவர்'' என எடப்பாடியையும் ""அ.தி.மு.க.வில் என்னால் அறிமுகமான அமைதிப்படை பன்னீர்செல்வம்'' என ஓ.பி.எஸ்.சையும்...
Read Full Article / மேலும் படிக்க,