பிக்பாஸுடன் த்ரிஷா!
"பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் "தி ரோட்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் த்ரிஷாவுக்கு, விஜய் -லோகேஷ் கனகராஜ் பட வாய்ப்பும், அஜித் -விக்னேஷ் சிவன் பட வாய்ப்பும் வந்ததாம்...
Read Full Article / மேலும் படிக்க,