பாலா கூட்டணியில் "சூர்யா 41'
"எதற்கும் துணிந்த வன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணி யில் வெளியான "பிதாமகன்', "நந்தா' ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றிபெற்ற நிலையில்... 18 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி மூன்றா...
Read Full Article / மேலும் படிக்க,