96 வயதிலும் சளைக்காத போராளி! மூத்த தோழர் நல்லகண்ணு பிறந்த நாள் எழுச்சி!
Published on 28/12/2020 | Edited on 30/12/2020
தமிழக அரசியல் களத்தில் சலிப்பின்றி மக்கள் பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்து சமரசமின்றிப் போராடி வரும், அப்பழுக்கில்லாத தலைவர்களைத் தேடிச் சென்றால் ஓரிருவரே எஞ்சுவர். அத்தகைய தொரு தன்னிகரில்லா தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு. அவரது 96-வது பிறந்த தினம் தியாகராயநக...
Read Full Article / மேலும் படிக்க,