நம்பிக்'கை' கொடுத்த நக்கீரன் செயற்கை கால் கொடுத்த என்.ஜி.ஓ.!
Published on 28/12/2020 | Edited on 30/12/2020
"வணக்கம் நக்கீரன்...… இரத்த அடைப்பு காரணமாக எனக்கு ஆபரேஷன் செய்ததால் வலதுகால் துண்டிக்கப்பட்டு விட்டது. செயற்கை கால் பொருத்த பணம் இல்லை. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்' என்று கண்ணீரோடு கடிதம் அனுப்பியவருக்கு இலவச செயற்கைக் கால் பொருத்த நக்கீரன் உறுதுணையாக இருந்தது மற்ற மாற்றுத்திறன...
Read Full Article / மேலும் படிக்க,