சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்குத் தடை! சங்கடத்தில் மக்கள்!
Published on 28/12/2020 | Edited on 30/12/2020
கலப்பட சமையல் எண்ணெய்யால், நுகர்வோருக்கு கல்லீரல் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உணவு பாதுகாப்பு சட்டப்படி, சமையல் எண்ணெய்யை பேக்கிங் செய்யாமல், சில்லறைக்கு விற்கக் கூடாது.’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர, தமிழகத்தில் சமையல் எ...
Read Full Article / மேலும் படிக்க,